திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலின் முன்பு மூன்று தூண்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதி வட்டவடிவில் செதுக்கப்பட்டு, நந்தியுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.மூன்று தூணிலும் உருவம் ஏதும் இல்லை, முதல் தூணில் உறத்தூர் கூற்றத்து கோநாட்டு நம்பி கிழத்தியார் தலையாய நாட்டின கல் என்றுள்ளது. தலைநாழிய நாட்டின கல் என்றால் இறக்க என பொருள். முதல் தூண் ஒரு பெண்ணுக்காய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண். இரண்டாம் தூண் கேரளாந்தக வளநாட்டு உறையூர் கூற்த்து களப்பூருடையான் என்பவருக்கு எழுப்பப்பட்ட நினைவுத்தூண். மூன்றாம் தூண் உறத்தூர் கூற்றத்து வடகோநாட்டை சேர்ந்தவருக்கு எழுப்பட்டது. கி.பி10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் இவை. இன்று லைப்பகுதி மட்டுமே வெளியே தெரிகிறது. எழுத்துப்பொறிப்புகள் உள்ளே புதைந்து விட்டது.
Pages
Subscribe to:
Post Comments (Atom)
முதல் பாண்டியர் நடுகல்
முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள் இருவகைப்படும், கோட்டைய...
-
பெண்மானம் காத்த நடுகல் : கூத்தராற்றுப்படையில், வேள் நன்னனிடம் பரிசுபெற்ற ஒருகூத்தன், மற்றொரு கூத்தனுக்கு வழிகூறுகையில், வழியெங்கும் மாமரந்...
-
வஞ்சிவேள் நடுகல்: சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரை கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகை...
-
துரோகமும் நம்பிக்கையும்: இந்த நடுகல் 9ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்தது. இக்காலகட்டத்தில் தமிழகம் ஓர் குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. ப...


No comments:
Post a Comment